சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது


2024(2025)ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும்  http://www.results.exams.gov.lk என்ற இணையதளத்தில் சென்று பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.