சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு!
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி குறித்த சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களை பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
srilanka
