சத்தமில்லாமல் திருமணம் செய்த விஜே பிரியங்கா; வெளியான புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளரான விஜே பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று ஆகும் .
