மின்சார சபை ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்!


இலங்கை மின்சார சபையினை நான்கு கம்பனிகளாக பிரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மின்சார சபை ஊழியர்கள் 21800 பேர் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் செல்லவுள்ளனர்.

இரண்டு பிரிவுகளாக இன்றும் நாளையும் மின்சார சபை ஊழியர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ள நிலையில் இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.