வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் – எவ்வளவு தெரியுமா?
வீர தீர சூரன்
விக்ரம் - அருண்குமார் கூட்டணியில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:
cinema
