விருது விழாவில் ஜொலித்த நடிகை சமந்தா! கண்களை கவரும் புகைப்படங்கள் இதோ…
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், படமும் ஹிட் கொடுக்கல, வாய்ப்பும் வரல ஆனா, தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு இன்னும் கிடைப்பதாக பெருமையாக இருக்கிறது. சீக்கிரமே தமிழில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் சமந்தா.
Grazia Fashion Awards 2025
இந்நிலையில் பாலிவுட்டில் Grazia Fashion Awards 2025 என்ற விருதினை வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த விருதுவிழாவில் கருப்பு நிற கவர்ச்சியாடை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்திருக்கிறார்.
Tags:
cinema


